இரண்டாம் உலகம்
பூமிய தாண்டி இன்னும் எவ்வளோவோ விஷயங்கள் இருக்குன்னு research பண்ணிக்கிட்டே தான் இருக்காங்க , நம்மள மாதிரி மனிதர்கள் விலங்கு தாவரம் காற்று நீர் நெருப்பு எல்லாம்மே இருக்குன்னு சொல்லுறாங்க , ஆனா யாரும் நிருபிக்கல.
அப்படி இருந்தா எப்படி இருக்கும்ன்னு யாருக்கும் தெரியாது .
யாருக்காவது தெரியுமா திருவள்ளுவர் எப்படி இருந்தாருன்னு,
தாடியும் கொண்டையும்மா கைல எழுத்தாணியோட தான் இருந்தாருன்னு யாராவது சொல்லமுடியுமா ?
அவர் எழுதிய குறள்களை , பாடல்களை வைத்து அவர் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று ஒரு உருவத்தை வரைந்தார்கள் அதை நாமலும் பின்பற்றுகிறோம் ,
அது மாதிரிதான் இரண்டாம் உலகமும் செல்வாவின் பார்வயில் என்ன தோன்றியதோ அதை எடுத்திருக்கிறார்.
நமக்கெல்லாம் என்ன வேண்டுமானாலும் தோணலாம் ஆனால் அதை திரையில் கொண்டுவருவது சிரமம். அதை இன்னொருவர் செய்திருக்கார் என்றால் பாராட்டுங்கள் . at least தப்பான விமர்சனம் செய்யாமலாவது இருங்கள் .
ஒருவேளை James Cameron, Steven Spielberg மாதிரி ஆளுங்க எடுத்திருந்தா ஆகா ஓஹோன்னு சொல்லி இருபிங்கன்னு நினைக்கிறேன் .
100 புத்தகம் படிப்பதற்கு குறைந்தது 2 or 3 மாதம் தேவை படும்.
3 மாதம் புத்தகம் படித்தாலும் புரிந்துகொள்ள முடியாததை 3 மணி நேரத்தில் புரியவைப்பது கடினமான விஷயம் . அதை செய்கிறவன்தான் படைப்பாளி . உங்களின் தப்பான விமர்சனகளின் மூலம் ஒரு நல்ல படைபாளியை commercial பக்கம் திரிப்பிவிட்டுடாதிங்க .
இதை நான் செல்வவுக்காக மட்டும் கூறவில்லை செல்வாமாதிரியே இங்கு நெறைய படைபாளிகள் உள்ளனர் அவர்களின் கனவையும் கலைத்து விடாதிர்கள் .
--நாசர்

No comments:
Post a Comment